DMK-வும் தான் BJP-உடன் கூட்டணி வைத்து இருக்கிறார்கள்-Pollachi Jayaraman | Oneindia Tamil

2021-01-12 247

திருப்பூர்: நாங்கள் பாஜகவிற்கு அடிமை கிடையாது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு.
திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில் நாங்கள் பாஜகா கூட்டணி வைப்பதால் அவர்களுக்கு அடிமை கிடையாது. மக்களுக்கான நலத்திட்டங்கள் வழங்கவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம். பாஜகவுடன் கூட்டணி நாங்கள் மட்டும் வைக்கவில்லை. திமுக பாஜக ஆட்சிகாலத்தில் வாஜ்பாய் அமைச்சரவையில் 4 ஆண்டுகள் பயணித்துள்ளது என பேசினார்.

Pollachi Jayaraman Pressmeet

#PollachiJayaraman

Videos similaires